காளியப்பனூர் அருகே சட்ட விரோதமாக செயல்பட்ட பார் நாம் தமிழர் கட்சியினர் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது டாஸ்மாக் பாரின் மது விற்பனை நடைபெற்றது உடனடியாக அங்கு வீடியோ எடுத்ததை பார்த்து மது பிரியர்கள் வெளியே ஓடினார் அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் உள்ளே கோசமிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது