குளித்தலையில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இரு வேறு சமூகத்தைச் சார்ந்த நபர்கள் காதல் திருமணம் செய்து கொள்வதாக சம்மத கடிதத்தினை ஒன்றிய செயலாளர் செல்வனிடம் அளித்துள்ளனர் அதன் அடிப்படையில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவருக்கும் பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.