புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கனகராஜ் கடந்த 37 ஆண்டுகளாக பதவியில் இருப்பதாகவும் மாநகராட்சி பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களை சங்கத்தில் சேர்ப்பது இல்லை என கூறியும் கனகராஜ் உடனடியாக பதவி விட வேண்டும் என அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் துணைத் தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் கிரிக்கெட் ஆர்வலர் மீசை மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்பு.