தூத்துக்குடியில் மாநகராட்சி முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் தனியார் காண்ட்ராக்ட் அரசாணை ரத்து செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்த ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்