மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் சுவர் விளம்பரம் எழுதுவதில் அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் செப்டம்பர் 18ஆம் தேதிக்கு பிறகு அதிமுக நிர்வாகிகள் சுவர் விளம்பரம் எழுதிக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் அதற்கு முன்பாக திமுக முப்பெரும் விழா நடைபெற இருப்பதால் விழா முடிந்த பிறகு சூரணம் எழுதலாம் என தெரிவித்ததாக கூறினார் .