Download Now Banner

This browser does not support the video element.

குடியாத்தம்: குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடும் பணி தீவிரம்

Gudiyatham, Vellore | Sep 4, 2025
கிராமப்புற பகுதிகளில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடும் பணி தீவிரம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்
Read More News
T & CPrivacy PolicyContact Us