தூத்துக்குடி: சுந்தர் நகரில் இளம் பெண்ணை முன் விரோதம் காரணமாக 91 வயது முதியவர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு#viralvideo