கர்மவீரர் காமராஜர் 123 வது பிறந்தநாள் விழா, அரசியலமைப்பை காப்போம் பொதுக்கூட்டம் குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மஞ்சூர் காமாரஜர் திடலில் நடைபெற்றது. பொதுக்கூட்டம் கீழ்குந்தா ஆனந்த் வட்டாரத்தலைவர் தலைமையில், நேரு மாவட்ட பொதுச்செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் R. கணேஸ் MLA கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்