சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே தொம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருமாக நாகாஸ் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை விட்டு வருகிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்ததாக தெரிகிறது காதலின் வீட்டில் பெற்றோர் எதிர்பு தெரிவித்த நிலையில் இருவரும் இன்று காதலின் வீட்டில் இருவரும் யாரும் இல்லாது பொது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள் ஆலங்குளம் போலீசார் விசாரணை