நாம் அழை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு ஆண்டுகளாக ட்ரவுசர் மற்றும் குரங்கு கொள்ளா போட்ட இரவு நேரங்களில் கொள்ளையடித்து வந்த இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் ஈரோடு சேர்ந்த சிவா சிவகங்கை சேர்ந்த மருதுபாண்டி ஆகிய இருவர் நாகமலை புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்