செக்கானூரணியை சேர்ந்த காட்டு ராஜா மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் ஜெய்ஹிந்த்ரம் பகுதியில் இறுதிச் சடங்கு ஒன்றிற்கு வந்தபோது அங்கு மது போதையில் இருந்த குருசாமி மற்றும் அவரது மகன்கள் பாலமுருகன் கார்த்திக் ராஜா உள்ளிட்ட மூன்று பேர் மகேஸ்வரி காட்டு ராஜா மற்றும் பாண்டியராஜன் ஆகிய மூவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் இது குறித்து ஜெய்ஹிந்த் புறம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை