மயிலாடியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குளித்தலை காவிரி ஆற்றில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் புனித நீராடி கும்பாபிஷேகத்திற்கு தேவையான தீர்த்தத்தினை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் ஊர்வலத்தின் பொழுது மேளதாளங்கள் முழங்க காளை மாடு குதிரை ஆட்டுக்கடா ஆகியவுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்