தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டியன்பட்டணம் ரூரல் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திலிருந்து சுமார் 35 லட்ச ரூபாய் மதிப்பிற்கு இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.