தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், மத்திய செயற்குழுக் கூட்ட முடிவின்படி, 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 03.09.2025 மற்றும் 04.09.2025 ஆகிய இரண்டு தினங்கள் 14,000 வருவாயத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. புதன்கிழமை காலை 11 மணி அளவில் தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே நடைபெற்ற ஆர்பாட்ட