சிவகங்கையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். யில் முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர், கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தீர்மானத்தை விளக்கிப் பேசினார்