Download Now Banner

This browser does not support the video element.

குடியாத்தம்: மோர்தானா அணையில் நீர்நிலை மற்றும் காப்பு காரில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை டோன் கேமரா மூலம் கண்டறிந்து அப்புறப்படுத்திய வனத்துறையினர்

Gudiyatham, Vellore | Aug 30, 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அணையில் நீர்நிலை மற்றும் காப்புக் காடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ட்ரோன் கேமரா மூலம் கண்டறிந்து அப்புறப்படுத்தி உறுதிமொழி ஏற்ற வனத்துறையினர் மற்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்
Read More News
T & CPrivacy PolicyContact Us