பெரியபனமூட்லு குறும்பர் கொட்டாய்யில் ராணுவவீரர் வீட்டில் நோட்டமிட்டு பூட்டை திறந்த வட மாநில இளைஞர்கள் இருவரரை மடக்கி காவலர்களுக்கு தகவல் அளித்த கிராம மக்கள் கிருஷ்ணகிரி அருகே பெரியபனமூட்லு அடுத்த குறும்பர் கொட்டாய் பகுதியில் கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வசித்து வரும் ராணுவ வீரர் ராமன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அனைவரும் கிருஷ்ணகிரிக்கு சென்று நிலையில் பூட்டை உடைத்த இருவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்