ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது 108 திவ்ய தேசங்களில் சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆண்டாள் அவதார உற்சவ ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்தின் தொடங்கி 28ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது பெரியாழ்வார் மங்கல சாசனம் ஐந்து வருட சேவை சைனசேவை பூ பல்லாக்கு உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்று இன்று பன்னிரண்டாம் நாள் திருவிழா புஷ்ப யாகத்துடன் ஆடிப்பூரத் திருவிழா