தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் பரவலாக குறுவை அறுவடை பணிகள் மும்முறமாக நடந்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடிக்கும் போது சாக்குகள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கொல்கத்தா மாநிலத்தில் இருந்து 27 லட்சம் சாக்குகள் தஞ்சாவூருக்கு வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்கா நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.