புதுக்கோட்டை திருக்கோவிலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் வாசிப்பு தன்மையை அதிகப்படுத்தும் வகையில் ஒரு நாள் மட்டும் நடக்கும் புத்தக திருவிழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி,அரசு வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஏராளமானோர் பங்கேற்றனர்.