தாந்தோணி மலைப் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபாலுக்கு தகவல் கிடைத்தது தகவல் என் பேரில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது மாயனூர் பகுதியைச் சார்ந்த ரகுபதி என்பவரை காவல்துறையினர் பிடித்தனர் பிடிபட்ட ரகுபதி பாரதி ஜனதா கட்சியின் முன்னாள் உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவராக இருந்துள்ளார் கீதா மற்றும் ரகுபதி மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து கைது செய்தனர் வனிதாவை காவல்துறையினர் அரசு பாதுகாப்பாகத்தில் ஒப்படைத்தனர்.