Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: பகத்சிங் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து ஆணையாளர் ஆய்வு

Madurai South, Madurai | Sep 9, 2025
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண். 68 பகத்சிங் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரம் குறித்து ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us