தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்ற பெயரில் தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள் அல்லது உங்களது செல்போனிலிருந்து அழித்துவிடுங்கள். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.