மதுரையில் பத்து தொகுதியில் எடப்பாடி யார் எழுச்சி பயணத்தை மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் 20026 இல் முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து தான் வருவார் என சொல்வது ஜனநாயகத்தின் ஆணவப் பேச்சு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி