Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: கடந்த 21 ஆம் தேதி நடிகர் மதுரையில் நடைபெற்ற விஜயின் மாநாட்டிற்கு சென்ற வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த வாலிபர் விபத்தில் உயிரிழப்பு

Vellore, Vellore | Aug 27, 2025
கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜயின் மாநாட்டிற்கு சென்ற வாலிபர் விபத்தில் உயிரிழப்பு உயிரிழந்த வாலிபரின் சடலம் வேலூருக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்
Read More News
T & CPrivacy PolicyContact Us