Download Now Banner

This browser does not support the video element.

இராஜபாளையம்: கடையை அகற்றக் கூடிய நகராட்சியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

Rajapalayam, Virudhunagar | Aug 23, 2025
*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளி நடத்தி வரும் சாலையோர பெட்டிக்கடையை அகற்ற அழுத்தம் கொடுக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் கணவனை இறந்த பிறகு விதவை மறுமணம் செய்துள்ளார். கணவருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அரசு மகப்பேறு ம
Read More News
T & CPrivacy PolicyContact Us