அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 07 சாலைகளை பலப்படுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு 2.50 கோடி மதிப்பீட்டில் சாலைகள் பலப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.