முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சிறு, குறு ஒப்பந்த காரர்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.