செல்லுரைச் சேர்ந்த ரூபன் ராஜ் என்பவருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணமான நிலையில் 30 பவுன் நகை வரதட்சணையாக கேட்கப்பட்ட நிலையில் 150 பவுன் நகை மட்டுமே போடப்பட்டுள்ளது இதனால் கருத்து வேறுபாடு குடும்ப பிரச்சனை ஏற்பட்ட நிலையில் பிரியதர்ஷினி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.