தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் திரு நௌஷாத் அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு மா. செல்லதுரை அவர்களின் சிறப்புரையில் நடைபெற்றது.