பர்கூர் பேருந்து நிலையம் அருகே மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமி வீச்சு உரை நாட்டில் ஜனநாயக உரிமையுடன் உள்ள கட்சி அதிமுக கட்சி எனவும் ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் அரசு எனவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் பர்கூர் சட்டமன்ற தொகுதி நமது வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாகவும் பெருமிதம் கூறினார் kpமுனுசாமி மாவட்டக் கழகச் செயலாளர் அசோக் குமார் கழகக் கொள்கை பரப்பு செயலா தம்பிதுரை பங்கேற்பு