விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே விடத்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஒரு கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிக்கினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்