Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Tiruvannamalai, Tiruvannamalai | Aug 25, 2025
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சித்தலைவர் திரு.க. தர்ப்பகராஜ், அவர்கள் பொது மக்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்
Read More News
T & CPrivacy PolicyContact Us