தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 1513 காலி பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9499055914 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்