முள்ளக்காடு கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர் சிவாகர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம் முள்ளக்காடு கிராமத்திலுள்ள உப்பள நிலங்களை வேறு பயன்பாட்டிற்காக கெரியா நாட்டின் தனியார் கப்பல் கட்டும் தளத்திற்கு கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.