கரூர் மாவட்டத்தில் கரூர் 13.60 அரவக்குறிச்சி 5 அனப்பாளையம் 4.20 க.பரமத்தி 21 குழுத்தலை 23.60 தோகைமலை 9. 60 கிருஷ்ணராயபுரம் 24.50 மாயனூர் 17 பஞ்சப்பட்டி 116 கடவூர் 22 பாலவிடுதி 50 மயிலம்பட்டி 20 மொத்தம் 326.50 மில்லி மீட்டர் மழை பதிவானதாகவும் சராசரியாக 27.21 மில்லி மீட்டர் மழை பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவலை வெளியிட்டுள்ளனர்.