உதகை பாம்கே கேசில் பகுதியில் 9 அடி உயர விநாயகருக்கு பிரமாண்ட லட்டு அர்ப்பணம் – பக்தர்களுக்கு விநியோகம் ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகை பாம்கே கேசில் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நிறுவப்பட்டிருந்த 9 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை அனைத்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.