Download Now Banner

This browser does not support the video element.

மாம்பலம்: "முதலமைச்சர் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - வி.எஸ்.சாலையில் அண்ணாமலை பேட்டி

Mambalam, Chennai | Aug 20, 2025
சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் உட்பட இந்திய கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆதரிக்க வேண்டும். முதலமைச்சர் வரலாற்றுப் பிழையை செய்யக்கூடாது என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us