அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் மேளா அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 03-ம் தேதியன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு.