அதிக வெயில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை – ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் அவதி ஓணம் தொடர்விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற ஊட்டி தாவரவியல் பூங்கா, இந்த சீசனில் முக்கிய ஈர்ப்புக் கூடமாக மாறியுள்ளது