மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா ஏற்பாட்டில் கரூர் மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும் போக்குவரத்து விபத்து குறைப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சுழற்சி முறையில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர் இந்த முறையில் இரவு 10. 30 மணி முதல் இருந்து விடியற்காலை மூன்று மணி வரை காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.