பொது மக்களின் குறைகளை கேட்டறிய தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 37 38 39 வது வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன இந்நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்