திருவாரூர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தும், உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவ, மாணவிகளுக்காக கல்வி கடன் முகாம் வருகிற செப்டம்பர் 17 காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்