தஞ்சை மாவட்டம் கீழப்புனல்வாசல், வாடிக்காடு, ராமகிருஷ்ணாபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி சாலை சரியில்லாததால் தாங்களை நிதி திரட்டி பாலம் மற்றும் சாலையை சீரமைத்து பஸ் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.