அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜிகர்தண்டா கடை நடத்தி வரும் அப்துல் கனி வயது 28 என்ற நபரிடம் ஜூஸ் குடித்துவிட்டு பணம் தராமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்ட கஜேந்திரன் என்ற இளைஞர் நேற்று தனது நண்பர்களுடன் வந்து அப்துல் கனியை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளார் அப்துல் கனி மருத்துவமனையில் அனுமதி நான்கு இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு