Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: பேங்க் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

Virudhunagar, Virudhunagar | Sep 7, 2025
*விபத்தில் சிக்கி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன்....*
Read More News
T & CPrivacy PolicyContact Us