Download Now Banner

This browser does not support the video element.

கே.வி.குப்பம்: முறையாக 100 நாள் பணி வழங்கவில்லை எனக் கூறி ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்கள் குடியாத்தம் பிடிஓ அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு

KV Kuppam, Vellore | Jul 30, 2025
முறையாக 100 நாள் பணி வழங்கவில்லை எனக் கூறி வேலூர் மாவட்டம் குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடியாத்தம் BDO அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us