சிவகங்கை சிவன் கோவில் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உரையாற்றினார்.இந்த ஆட்சியில் இந்துக்கள் கோவில்கள் கொள்ளைக்கூடாரமாக மாறியுள்ளன. மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு முடிந்ததும் 15 நிமிடங்களில் அனைத்தும் சீராக அடுக்கி வைக்கப்பட்டது.