ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி எங்கு வருகிறது இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இரண்டு தினத்திற்கு முன்பு சாலை கடக்கும்போது கார் ஒன்று உரசி சென்றதாகவும் அதில் ஒரு மாணவர் கார்காரரை தகாத வார்த்தையால் பேசியதால் மாணவர் தாக்கியவர் மீது மாணவர்கள் ஒன்று சேர்ந்து காரை ஓட்டிய வந்தவரை தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது சமூக வலைதளங்களில்