பாலேகுளி கிராமத்தில் ஆசிரியர் தம்பதியர் வீட்டில் 75 பவுன் நகைகள் மற்றும் 5 லட்சம் ரொக்கம் கொள்ளை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேகுளி கிராமத்தில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை